கோடைகால பயிற்சி நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி

பெண்களுக்கான கோடை கால பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி வருகின்ற (20-5-17) சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு நடுத்தெரு ஆயிஷா மகளீர் அரங்கில் நடைபெற உள்ளது
சிறப்புரை : ஜமால் உஸ்மானி
அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி
மற்றும் கோடை கால வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவிகள்
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அதிரை கிளை 2, தஞ்சை தெற்கு மாவட்டம்
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது