அதிரை தரகர் தெரு ஜும்மா பள்ளியில் வெயிலின் தாக்கத்தை குறைக்க மோர் விநியோகம்!!

        அதிராம்பட்டினம் தரகர் தெரு முஹைதீன் ஜும்மா பள்ளிவாசலில் இன்று(19/05/2017) வெயிலின் தாக்கத்தை குறைக்க ஜும்மா தொழுகைக்கு வரும் பொதுமக்களுக்கு இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பாக ஐஸ் மோர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் அங்கு தொழுகைக்கு வந்தவர்கள் ஐஸ் மோர் அருந்தி தங்களுடைய தாகத்தை தனித்து ஒரு உற்சாகம் பெற்றனர்.


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது