Tuesday, May 30, 2017

அதிரை பைத்துல்மால் - ரியாத் கிளை இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு


இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் மாதம் பிறை 14,   09-06-2017 அன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற இருக்கும் மெகா கூட்டத்திற்கு (இஃப்தார் நிகழ்ச்சி) ரியாத்தில் வசிக்கும் அதிரை வாசிகள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது