அதிரை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக இலவச சஹர் உணவு எற்பாடு


         வருகின்ற ரமலான் முழுவதும் அதிராம் பட்டினம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக இலவச சஹர் உணவு எற்பாடு செய்யப்பட்டுள்ளது அது சமயம் கீழ் கானோர் தமுமுக அலுவலகம் சென்று டோக்கண் பெற்றுக்கொள்லாம்
      1) வெளியூர் கல்லுரி பேராசிரியர்கள் மாணவர் மாணவியர்
     2) வெளியூர் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர் மாணவியர்
     3) வெளியூர் ஆலிம் மற்றும் ஹாபிழ்
     4) வெளியூர் சஃப்ராலிகள் மற்றும் வழிப்போக்கர்
      5) வெளியூர் பயணிகள்
       6) வெளியூர் இருந்து நமதூரில் வேலை பார்க்கும் சகோதரர்கள்
       7) உரிய காரணம் உள்ள உள்ளூர் மக்கள்
      ஆகியோர் தமுமுக அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் 
    
    தொடர்புக்கு :--
 
1) அகமது ஹாஜா
         9003127748
2) சாதிக்
         9942033233
3) கமால்
         9944499354
4) முஹம்மது நெய்னா
        9600792726
          இப்படிக்கு:
          நகர தமுமுக அலுவலகம் அதிரை
  தஞ்சை தெற்கு
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது