முத்துப்பேட்டை அல் அசாத்  ஸ்போட்ஸ் கிளப்மாபெறும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி 

அல் அசாத்  ஸ்போட்ஸ் கிளப் நடத்தும் 4ஆம் ஆண்டு சூழற்க்கோப்கைான மாபெறும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி  எதிர் வரும் 23_05_2017 செவவாய்க்கிழமை  TVS   மோட்டார் எதிர்புறம் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது  இதில் முதல் பரிசாக:10000 இரண்டாம் பரிசாக:8000 முன்றாம் பரிசாக:6000 நான்காம பரிசாக:4000  இதில் எரளாமான சிறப்பு பரிசுகளும் உள்ளது 
அழைப்பில் மகிழ்வது  AL AZATH SPORTS CLUB  முத்துப்பேட்டை
இடம்:  Tvs motor  எதிர்புறம் முத்துப்பேட்டை
நாள்:23_05_2017
தொடர்புக்கு:8248925134,9789297641,9566345069
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது