அதிரையில் மழைவேண்டி சிறப்புதொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும்  வியாழக்கிழமை (11.05.2017) காலை  7 மணி அளவில் மழை வேண்டி மேலத்தெரு இளைஞர்கள் சார்பாக  ஏற்பாடு செய்யபட்டுள்ள  மழை தொழுகையில் கலந்து கொள்ளுமாறு  உங்களை  அன்புடன்  அழைக்கிறது
குறிப்பு:பெண்களுக்கு தனிஇட வசதி ஏற்பாடு செய்யபட்டுள்ளது 
இடம்: மேலத்தெரு 31சங்கம் பூங்கா (மறைக்கா குளம் அதிராம்பட்டிணம்


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது