தூய்மையான அதிரை மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரச்சார இருசக்கரவாகனபயணம்.


 
அன்பார்ந்த அதிரை வாழ் பொதுமக்களே!

  நமது பேருராட்சி பகுதியில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தவும் பிளாஸ்டிக் பொருட்களின் பயண்பாட்டைக்குறைக்கவும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த
வருகிற 20.05.2017 சனிக்கிழமை அன்று காலை 8.00மணிக்கு அதிரை பேருந்து நிலையத்திலிருந்து அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தவுள்ளோம்.
     
  நமது ஊரின் நலன்கருதி அனைத்து பொதுமக்களும் இளைஞர்களும் இந்த மோட்டார் சைக்கிள் பேரணியில் உங்கள் வாகனத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
    பேரணியில் கலந்து கொள்ளவிரும்புபவர்கள் தங்கள் பெயரினை முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
முன்பதிவிற்கு
வ.விவேகானந்தம்
9442318881.
M.F.முகம்மது சலீம்
9789160140.
பேராசிரியர்.கா.செய்யது அகமது கபீர்
8883184888.
ஆகியோரை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
அதிராம்பட்டினம்
சுற்றுச்சூழல் மன்றம் 90.4
அதிராம்பட்டினம்
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது