Sunday, May 28, 2017

அதிரை தாருத் தவ்ஹீத் ரமலான் சிறப்புசொற்பொழிவு நிகழ்ச்சி !

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக
ஆண்டுதோறும் ரமலான் மாதம்
முழுவதும் ஆண்கள் மற்றும்
பெண்களுக்கான சிறப்பு பயான்
நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு
ரமலான் மாதம் முழுவதும்
ஆண்களுக்கு நடுத்தெரு EPMS
பள்ளி எதிரில் சிறப்பு பயான்
நிகழ்ச்சி இன்று இரவு 10:15
மணியளவில் துவங்கியது.
இதில் மௌலவி ஹுசைன் மன்பயீ
கலந்துகொண்டு மார்க்க
உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சி அடுத்த 20
நாட்களுக்கு நடைபெறும் என்பது
குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது