தமிழக சுற்றுப்பயணம்: பன்னீர் செல்வம்இன்றுமுதல்துவக்கம்

அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும்
தொண்டர்களை சந்திக்க, முன்னாள்
முதல்வர், பன்னீர்செல்வம், இன்று தன்
சுற்றுப்பயணத்தை துவக்குகிறா கட்சி நிர்வாகிகள் மற்றும்
தொண்டர்களை நேரடியாக சந்தித்து,
தன் அணிக்கு ஆதரவு திரட்ட,
பன்னீர்செல்வம் முடிவு
செய்துள்ளார். அதற்காக, இன்று
முதல், 31ம் தேதி வரை, மாவட்ட வாரியாக,
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்
மேற்கொள்ள உள்ளார்.
காஞ்சிபுரத்தில் இருந்து, இன்று தன்
பயணத்தை துவக்குகிறார்.மேலும், எம்.ஜி.ஆர்.,
நுாற்றாண்டு விழாவை
கொண்டாடவும், உள்ளாட்சி
தேர்தல் பணி குறித்து விவாதிக்கவும்,
மாவட்டந்தோறும் செயல்வீரர்கள் கூட்டமும்
நடத்தப்படுகிறது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது