Monday, May 29, 2017

அதிரை கரையூர் தெருவில் தீ.விபத்து!

இன்று அதிராம்பட்டிணம்உள்ள கரையூர் தெருவில் ஒரு வீட்டில் எதிர்பாராத
விதமாக கேஸ் சிலிண்டர் ஒன்று
வெடித்தது.  கரையூர் தெருவில் ஏற்பட்ட தீ விபத்தில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் கருகின  இதனை அறிந்த பொதுமக்கள் தீயயை அனைக்க முற்பட்டனர் இதனை அறிந்த தீயனைப்பு துரையினர் சம்பவம் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயையை  அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதில் 30க்கும் மேற்பட்ட வீடுகள்  தீயில்  கருகினர்   இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்ரப்பை எற்படுத்தியுள்ளது  எற்பட.   சம்பவம் குறித்து அதிராம்பட்டிணம் காவல் துறையினர் விசாரனை நடத்தி.வருகின்றனர்....





















No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது