அமீரகத்தில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி இமாம் மவ்லவி எம்.ஜி சபியுல்லாஹ் ஹஜ்ரத் அவர்களின் ரமழான் சிறப்பு சொற்பொழிவு பயான்


எதிர்வரும் (19-05-2017) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு சரியாக 07:00 மணியளவில் முரக்காபாத்  (Down Town Hotel) அருகே உள்ள ஜவாஹிர் இல்லத்தில் புனித ரமழானை வரவேற்கும் விதமாக அதிராம்பட்டினம், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி இமாம் மவ்லவி ஹாபிழ் எம்.ஜி சபியுல்லாஹ் அன்வாரி ஹஜ்ரத் அவர்களின் ரமழான் சிறப்பு சொற்பொழிவு பயான் நடைபெறும்.
அமீரகத்தில் வசிக்கும் கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பித்து பயன் பெறுமாறு கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு,
அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பு
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது