பாம்பன் பாலத்தின் மீது அந்தரத்தில் நின்ற சுற்றுலா வேன்!

அருப்புகோட்டையில் இருந்து இராமேஸ்வரம் வந்த சுற்றுலாவேன்பாம்பான் சாலை பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் நிற்கின்றது.  பாலத்தின் மீது அந்த சுற்றுலாவேன் மோதியதில் பாலத்தின் தடுப்புச் சுவர் உடைந்தது.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது