அதிரையில் பட்டமளிப்பு விழா !

அதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்லூரியில் ரஹ்மானியா ஆலிம்' பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு எல்.எம்.எஸ் அப்துல் காதர் ஆலிம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கே.டி. முஹம்மது குட்டி ஆலிம் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.சிறப்பு விருந்தினராக சென்னை அல் மதினத்துல் இல்ம் அரபிக் கல்லூரி முதல்வர் ஏ. முஹம்மது ஷப்பீர் அலி ஆலிம் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.
முன்னதாக அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் ஏ.ஜே முஹம்மது நெய்னா ஆலிம் வரவேற்று பேசினார்00
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது