அதிரை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து!!

இன்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த   விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மினி வேனியில் சென்று கொண்டு இருந்தனர்  .இதில் 6 குழந்தைகள் உட்பட24 பேர் பயணம் மேற்கொண்டனர் அப்போது இந்த வேன் அதிரை அருகே தம்பிக்கோட்டை வந்தபோது வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இதில் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர் . உடனடியாக அருகில் இருந்தோர் இவர்களை மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் .
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது