துபாயில் நடைபெற்றகிரிக்கெட் போட்டி(படங்கள்இணைப்பு)

துபாயில் பல தலைசிறந்த
அணிகள் கலந்துகொண்ட
கிரிக்கெட் தொடரில் சிறப்பாக
ஆடிய அதிரை ABCC அணி
இறுதிப்போட்டிக்கு
முன்னேறியது. அதே போன்று
முத்துப்பேட்டை MMCC அணியும்
இறுதிப்போட்டிக்கு
முன்னேறியது. இத்தொடரின்
சாம்பியனை நிர்ணயிக்கும்
இறுதிப்போட்டி இவ்விரு
அணிகளுக்கு இடையே இன்று
நடைபெற்றது. இதில் முதலில்
பேட் செய்த முத்துப்பேட்டை 20
ஓவர்களில் 148 ரன்களை குவித்தது.
இதையடுத்து களமிறங்கி அதிரை
அணி 78 ரன்களை மட்டுமே
குவித்து தோல்வியை
தழுவியது.



Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது