Thursday, May 25, 2017

அதிரை உட்கட்சி பூசல்! விரைவில் நிர்வாகிகள் மாற்றம்?

 


தமிழக அரசியல் சூழ்நிலை தற்போது எல்நினோ பருவநிலை மாற்றத்தை போன்று மாறி போய் உள்ளது. முன்னாள்,இந்நாள் முதலமைச்சர் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்க அதிரை அரசியல் நிலவரம் மறைமுக மாற்றம் கண்டுள்ளது.


தற்போது அம்மா அணியில் இருக்கும் அதிரையின் முக்கிய நிர்வாகிகள் புரட்சி தலைவி அம்மா அணிக்கு ஆதரவாக பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதாக முக்கிய பிரமுகர் ஒருவர் நம்மிடம் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் இந்த முடிவை வெளிப்படையாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன


.பி.எஸ் பா.. உடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தபோவதாக அறிவித்து இருக்கும் நிலையில், இந்த முடிவை சில அதிரை நிர்வாகிகள் ஏற்றுக்கொள்வார்களா?

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது