மின்மோட்டார்களை பறிமுதல் செய்யும்.பேரூராட்சி – மக்களுக்குஉதவ புதிய குழு

அதிரையில் மின் மோட்டார்களை
பயன்படுத்தி பொதுமக்கள் குடிநீர்
எடுப்பதை தடுக்கும் விதமாக
பேரூராட்சி சார்பாக மின்
மோட்டார்கள் பறிமுதல்
செய்யப்படும்
அறிவிக்கப்பட்டுள்ளது. இது
குறித்து ஆலோசிப்பதற்காக
நேற்று மாலை அதிரை
காலவ்நிலையம் எதிரே உள்ள
சமுதாய கூடத்தில் அனைத்து
முஹல்லாவாசிகள் மற்றும் கிராம
பஞ்சாயத்தார்களின்
ஆலோசனைக்கூட்டம்
நடைபெற்றது.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது