Friday, May 26, 2017

அதிரையில் புதிய பொலிவுடன் மீரா மருந்தகம்!

அதிரையில் பல வருடங்களாக செயல்பட்டு வரும் மீரா மருந்தகம் புதிய பொலிவுடன் தற்பொழுது திறக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தகம் முன்னாள் செயல்பட்ட இடத்திலிருந்து தற்பொழுது இடம் மாற்றம் செய்யப்பட்டு தற்பொழுது மீரா சாஹிப் மருத்துவமனை எதிரில் அமைந்துள்ளது.
இந்த மருந்தகம் மிகவும் சிறப்புடனும், புதிய பொலிவுடனும் காணப்படுகிறது.
இந்த மருந்தகத்தில் அனைத்து மருந்துகளும் இலவச டோர் டெலிவரி செய்யப்படும்.
இங்கு அனைத்து நோய்களுக்கும் அனைத்து வகையான மருந்துகளும் கிடைக்கும்.      
மருந்தக தொடர்புக்கு: 04373 242765





No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது