Saturday, May 27, 2017

தடாரஹீம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கைது!!

மத்தியஅரசு மாட்டுகறி அறுப்பதற்கு தடைவித்துள்ளது இதனை கண்டித்து பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய தேசிய லீக் கட்சியினர் நூற்றுகனக்கானோரை போலீசார் கைது செய்தததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து இஸ்லாமிய விரோத போக்கை கடைப்பிடித்து வருவதாக குற்றசாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு  முன்னர் அறுப்பதற்காக பசு, எருது,கன்று ஒட்டகம் உள்ளிட்ட பிராணிகளை விற்க தடை விதித்தது. இதனை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள பாஜவின் தலைமையகமான கமலாலயத்தை முற்றுகையிட வந்த இந்திய தேசியலீக் கட்சியினர் நூற்றுகன்காநோரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து செய்தியால்ர்களைடம் பேசிய அக்கட்சியின் தலைவர் தடா ரஹீம் இந்திய இறையாண்மைக்கு எதிராக மத்தியில் ஆளும் பாஜக அரசு உள்ளது என்றும், தமிழக அரசு இதனை எத்ரித்து குரல் எழுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனிடையேக இக்கட்சியின் மற்றொரு குழுவினர் மோடியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர் போலீசார் தடுத்து நிருதபட்டடால் அங்கு பதற்றம் நிலவியது.   

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது