Thursday, May 18, 2017

Bvc கைப்பந்து கழகம் நடத்தும் 19ம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி

Bvc கைப்பந்து கழகம் நடத்திய 19ம் ஆண்டு கைப்பந்து தொடர்ப்போட்டி    நேற்றய தினம்  கடற்க்கறை தெரு மைதானத்தில் நடைபெற்றது நேற்று இரவு தொடங்கிய ஆட்டம்  நடைபெற்றது இறுதி ஆட்டத்துக்கு  தகுதி பெற்ற  இடைமழையுர் அனியினரும் கிழக்கரை அணியினரும் இறுதி சுற்றில் விளையாடினர்  இதி்ல்   இடைமழையுர்  அணியினர் முதல் பரிசினையும்(10000) இரண்டாம் பரிசை கிழக்கரை அணியினரும்(8000) முன்றாம் பரிசை  சாய் மாயாவரம் அணியினரும்(6000) தட்டி சென்றனர் அதனை தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது...



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது