Monday, May 29, 2017

அதிரையில் SDPIநடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்!

இறைச்சிக்காக மாடுகளை
விற்பனை செய்ய தடை என்ற
மத்திய அரசின் அறிவிப்பு
சிறுபாண்மை மக்களை
மட்டுமின்றி நாடு முழுவதும்
அனைத்து தரப்பினரையும்
அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அதிரையில் SDPI கட்சி சார்பாக
பேருந்து நிலையில்
மாட்டிறைச்சி தடையை
கண்டித்து போராட்டம்
நடத்தப்படவுள்ளது.
வருகிற மே 31 ஆம் தேதி மாலை 5
மணியளவில் நடைபெறும் இந்த
போராட்டத்தில் அனைவரும்
கலந்துகொள்ளுமாறு
கேட்டுகொள்ளப்படுகிறது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது