நேதாஜி கிரிக்கேட் கிளப் மற்றும் நேதாஜி இளைஞர் மன்றம் இணைந்து நடத்தும் 22ம் ஆண்டு மாபெரும் கிரிக்கேட் போட்டி


நேதாஜி கிரிக்கேட் கிளப் மற்றும் நேதாஜி இளைஞர் மன்றம் இணைந்து நடத்தும் 22ம் ஆண்டு மாபெரும் கிரிக்கேட் போட்டி பாப்பாநாடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டி நாளை துவங்க உள்ள நேதாஜி கிரிக்கேட் கிளப் மற்றும் நேதாஜி இளைஞர் மன்றம் இணைந்து நடத்தும் 22ம் ஆண்டு மாபெரும் கிரிக்கேட் போட்டி
து என அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டி நாளை முதல் 24,25,26/06/2017 ஆகிய மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.இப்போட்டியில் 16 அணிகள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்,இப்போட்டியில் நுழைக்கட்டனமாக ரூ 4000 விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு

9629884974,9791303405,8531852884

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது