பெட்ரோல், டீசல் நாளை(ஜூன்30) விலை உயர்வா?

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.74, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.30காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நாளை (ஜூன்- 30) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 16காசுகள் குறைந்து ரூ.65.74 காசுகள், டீசல் விலை நேற்றைய விலையை விட 8 காசுகள் குறைந்து ரூ.56.30காசுகள் என விலை நிர்ணயித்துள்ளன. இந்த விலை நாளை(ஜூன் -30) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது