தெலுங்கானாவில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 600நூறு குடும்பங்களுக்கு நோன்பு பொருள்கள் வழங்கல்!

  தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிசாமாபாத் என்னும் மாவட்டத்தில் 600நூறு குடும்பங்களுக்கு  நோன்புக்கு தேவையான பொருள்கள் வழங்கப்பட்டது.

இந்தியன் யூனியன்  முஸ்லீம் லீக் குழு சார்பில் 600ஏழை குடும்பங்களுக்கு இந்த  பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் IUML  மாவாட்ட பொது செயலாளர் அப்துல் கனி, செயலாளர் ஷர்ஜில் பர்வேஸ்,
தலைவர் மா.முகீத் மற்றும் பல முக்கிய தலைவர்களும் பல சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது