Friday, June 16, 2017

அதிரை இக்ர இஸ்லாமிய பள்ளி&மக்தப் சார்பில் அப்பள்ளியில் மாணவர்களுக்கு இப்தார் பொருள்கள் வழங்கல்!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(15/06/2017) இக்ர இஸ்லாமிய பள்ளி&மக்தப் சார்பில் அப்பள்ளி மாணவர்களுக்கு இலவச இப்தார் பொருட்கள் வழங்கப்பட்டது.

இது வரை எந்த பள்ளிகளிலும் நடைபெறாத நிகழ்வு இப்பள்ளியில் நடைபெற்றுள்ளது.

சிறு குழந்தைகளை நோன்பு வைக்க  ஊக்கவிக்கும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்தப்பள்ளி ஆரம்பம் ஆகி ஒருவருட காலம் முடிவுபெற்றது. தற்பொழுது இந்த ஆண்டிற்கான பாட திட்டம் நடைபெற்று வருகிறது.

இதுமட்டும் இன்றி பல புதுமையான நிகழ்வுகளை இப்பள்ளி நடத்தி மாணவர்களை ஊக்கவித்து வருகிறது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது