Saturday, June 17, 2017

மரண அறிவிப்பு நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் முஹமது நூர்தீன் அவர்கள்.

நடுத்தெரு மேல்புரத்தை சேர்ந்த மர்ஹும். மேஸ்திரி (என்கிற) அசனா லெப்பை அவர்களின் மகனும், மர்ஹும். பச்சை தம்பி (என்கிற) முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், ஆசிக் (என்கிற) ஜபருன் அவர்களின் மச்சானும், அஹமது முஹைதீன் அவர்களின் சகலையும், மர்ஹும் அஹமது ஹாஜா , மன்சூர் அவர்களின் மச்சினனும், ஜமால் முகமது அவர்களின் மாமனாரும் , சேக் முகமது , ஹாஜா ஷரீப் , அப்துல்லா அவர்களின் அப்பாவும் ஆகிய மர்ஹும் முஹமது நூர்தீன் அவர்கள் இன்று மாலை 4 மணியளவில் நடுத்தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன். அன்னாரின் ஜனாஸா இன்று இரவு10:30மணியளவில் மறைக்க பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது