Monday, June 19, 2017

அதிரை எம்.கே.என். மதரஸா டிரஸ்ட் சார்பில் இப்தார் நிகழ்ச்சி!

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் சார்பில் இன்று(18/0 6/2017) இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த இப்தார் நிகழ்ச்சியில் எம்.கே.என் மதரஸா டிரஸ்டின் புதிய  நிர்வாகிகளான
ஜனாப்.எம். அகமது இப்ராஹிம், ஜனாப்.கே.அஜ்மல்கான்,ஜனாப்.கே. அஜ்மல்கான், ஜனாப்.கே. அகமது ரசூல்,ஜனாப்.என். அகமது அன்சாரி, ஜனாப்.எஸ்.ஜெ. அபுல்ஹசன், ஜனாப்.என். கே. ஆசிக் அகமது, ஜனாப்.என்.எம். அப்துல் லத்திப் ஆலிம், ஜனாப்.எம்.ஏ. முஹமது தமீம், ஜனாப்.எம்.பி. முஹமது அபூபக்கர்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த இப்தார் நிகழ்ச்சியில் சுமார்300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.





0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது