Friday, June 2, 2017

தமிழ்நாடு வக்ஃப் வாரிய முன்னால் தலைவர் ஜனாப்.கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்!

தமிழ்நாடு வக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் ஜனாப்.கவிக்கோ அப்துர் ரஹ்மான் இன்று(02/05/2017) காலமானார்.

இவர் சையத் அஹமது மற்றும் ஜைனத் பேகம் இருவருக்கும் மகனாக நவம்பர் மாதம் 9ஆம் தேதி 1937ல் அன்று மதுரை கிழக்கு, சந்தைப்பேட்டை அருகே பிறந்தார்.

இவர் தமிழ் கவிஞராகவும், தமிழ் பேராசிரியராகவும் திகழ்த்துள்ளார். இவர் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் கவிஞராக விளங்கினார்.

இவர் வானம்பாடி இயக்க கவிஞர்க்களோடு இணைத்துஇயங்கியவர் ஆவர்.

எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியிடுகளின் வாயிலாக புதுக்கவிதை துறையில் நிலைத்திருத்தி கொண்டவர்களும் கவிக்கோ அப்துர் ரகுமான் ஒருவர் ஆவர்.

இவர் தமிழில் கவிதை குறியிடுகள் குறித்த ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார்.

அதுமட்டும் இன்றி இவர் தமிழில் ஸைஹு ,கஜுல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியத்திலும் தனி சிறப்பு பெற்றவர்.

இவர் ஆண்டவன் நாட்டதால் இன்று ஜூன் 02ஆம் தேதி இறைவன் அடி சேர்ந்தார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது