Wednesday, June 7, 2017

அதிரையில் கண மழை

தமிழகம் முழுவதும் சில நாட்களுக்கு முன்பு கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமையால் மக்கள் பல இன்னல்களை சந்தித்துவரும் நிலையில் சென்னை வானிலை மையம் அறிவித்தது 2 அல்லது 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று தெரிவித்திருந்த நிலையில அதிரம்பட்டினத்தில் இன்று மதியம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரெண்டு கண மழை பெய்ந்தது.ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பாளியர்க்கு குளிர்ச்சியான நிலைஏற்பட்டது இதனால் அதிரை பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது