Tuesday, June 6, 2017

கத்தார் செல்வதற்காகவிமானங்களில் டிக்கெட் புக் செய்திருந்தால் அனைத்தும் கேன்சல் செய்யப்பட்டுள்ளது உடனே சரிபார்க்கவும்.

கத்தார் நாட்டோடு ஆரும் அன்னந்தண்ணி பொழங்கமாட்டோம் என அதன் சுற்றுவட்டார நாடுகளான சவுதி அரேபியா, துபாய், அபுதாபி, ஏமன், பஹ்ரைன் & எகிப்து உள்ளிட்ட நாடுகள் தற்போது அறிவித்துள்ளது. இதனால் தரைவழி, கடல்வழி & ஆகாயமார்க்கமான அனைத்தும் தடைசெய்யப்பட்டிருக்கிறது.
எனவே கத்தார் செல்வதற்காக emirates, gulf air, fly Dubai, Etihad Saudi Airlines. Air Arabia போன்ற விமானங்களில் டிக்கெட் புக் செய்திருந்தால் அனைத்தும் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. உடனே சரிபார்க்கவும்.
மேலும் மேற்கூறிய நாடுகளுக்கு Qatar airwaysல் டிக்கெட் போட்டிருந்தால் அதற்கும் இதே பிரச்சினைதான். பயணம் மேற்கொள்ளவிருப்பவர்கள் விரைந்து மாற்று நடவடிக்கை எடுக்கவும்...

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது