இவருக்கும் உதவுங்கள் ........# தக்வா பள்ளி

அதிரை தக்வா பள்ளியில் 32 வருடங்களாக சிறப்பாக பணி செய்து அல்லாஹுவின் பள்ளியை தூய்மையான முறையில் வைத்துக்கொண்ட முஹத்தீன் ஹாஜ சரிஃப் அவர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் இந்த ரமலானுடன் ஒய்வு பெறுகின்றார்.
அவர்களுக்கு உதவி செய்ய விரும்பும் நல் உள்ளங்கள் அவரின் மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டு உதவி செய்யவும்
Mobile No : +91 85088 79517
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது