அதிரையில் மாபெரும் பொழுது போக்கு கண்காட்சி..!


           அதிரையில் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற மாபெரும் பொழுது  போக்கு மற்றும் வீட்டு உபயோக பொருள்காட்சியை தொடர்ந்து இந்த வருடமும் இந்த பொருள்காட்சி நடைபெறுகிறது.
இந்த பொருள்காட்சியில் வீடுகளுக்கு தேவையான அனைத்து பொருள்களும் கிடைக்கும்.
இந்த பொருள்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களும், பிள்ளைகளுக்குகாண விளையாட்டுகளான பலூன் வீடு, போட் பயணம் போன்ற பல விஷயங்கள் நடக்க உள்ளது. இந்த பொருள்காட்சி அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி எதிரில் , TNTJ பள்ளிவாசல் அருகில் நடைபெறவுள்ளது.
இந்த பொருள்காட்சி  நாளை மறுநாள் முதல் நடைபெறவுள்ளது.இந்த பொருள்காட்சி மாலை5மணிமுதல் இரவு 10மணிவரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது