மேலத்தெரு இளைஞர்ள் சார்பாக நடைபெற்ற இஃபதார் நிகழ்ச்சி


அதிரை மேலத்தெரு  நண்பர்களால் நடத்தபட்ட இப்தார் விருந்து இன்று (24.6.17) 31சங்கம் திடலில் நடைபெற்றது.

இதில் ஏராளமான  கலந்து கொண்டனர்.

நமதூரில் இப்தார் மற்றும் சஹர் உணவு வழங்குவது போன்ற நற்காரியங்களில் பெரும்பாலான இளைஞர்கள் ஈடுபட்டு வருவது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் ஏற்ப்படுத்தி உள்ளது.

இது போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவோர் மீது அல்லாஹ் அருள்புரிவானாக.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது