Friday, June 16, 2017

மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது ! .

தஞ்சாவூர் மாவட்டம் ;அதிராம்பட்டினத்தில் தஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பாக  இப்தார் நோன்பு திறப்பு
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சமுக நல அறகட்டளை அதிராம்பட்டினம் கிளை தலைவர் ஹாஜாசரிப் தலைமையில் நடைபெற்றது துணைத்தலைவர் சிராஜுதின், செய்லாளர் நூருல்அமீன் இனைச்செயலாளர் உமர்தம்பி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ளவர்கள் இப்தார் நோண்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் மதநல்லினக்க அடிபடையில் அனைத்து மதத்தினரும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில்  அதிரை  ரெட் கிராஸ்  சேர்மன் இத்திரீஸ்( மரைக்கா)அதிரை பத்திரிக்கையாளர் சங்க தலைவர் செல்வகுமார் , துனை தலைவர் சிவா , இனை செயலாளர் கண்ணன் , மற்றும் அதிரை பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது