Saturday, June 17, 2017

மரண அறிவிப்பு


அதிராம்பட்டினம், சிஎம்பி லேன் பகுதியைச் சேர்ந்த மர்ஹூம் மு.கி,மு முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.கி.மு முஹம்மது சாலிகு அவர்களின் மனைவியும், மு.அ சாகுல்ஹமீது அவர்களின் சகோதரியும், முஹம்மது புஹாரி, அஹமது அமீன், தமீம் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா நபீசா அம்மாள் அவர்கள் இன்று சி.எம்.பி லேன் ஏ.எல் மெட்ரிக். பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 11 மணியளவில் மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது