குவைத்தில் வசிக்கும் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம்..!

சவூதி அரேபியா ஜித்தாவில் வசிக்கும் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம்..! உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள அதிரையர்கள் நோன்பு பெருநாளை கொண்டாடிவருகின்றனர். அதே போல் சவூதி அரேபியா ஜித்தாவில் அதிரையர்கள் பலர் இன்று நோன்பு பெருநாளை கோலாகலமாக கொண்டாடினர்.அவர்கள் தங்களுடைய நட்பை வளர்க்கும் வண்ணம் கூட்டாக சேர்ந்து செல்பி எடுத்துக்கொண்டனர். தகவல்:-அதிரை கலீஃபா அதிரை எக்ஸ்பிரஸ்
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது