Tuesday, June 6, 2017

மரண அறிவிப்பு .அதிரை மேலதெருவை சேர்ந்த மர்ஹும் எஸ்.எம்.சாகுல் ஹமீது.


அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.எம் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் பக்கீர் முஹம்மது அவர்களின் மனைவியும், அப்துல் ஹாதி அவர்களின் மாமியாரும், நிஜாமுதீன், மைதீன், இர்பானுதீன் ஆகியோரின் தாயாருமாகிய நூர்ஜஹான் அவர்கள் இன்று மாலை 5 மணியளவில் காட்டுப்பள்ளித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது