ஈத் கமிட்டி சார்பில் அதிரையில் நடைபெற்ற பெருநாள் தொழுகை!

தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் நோன்பு பெருநாளை கொண்டாடிவரும் நிலையில் தற்பொழுது அதிரையில் இன்று நோன்பு பெருநாள் கொண்டாடினர்.இந்த நோன்பு பெருநாள் தொழுகை பல இடங்களில் நடந்து வரும் நிலையில் அதிரையில் ஈத் கமிட்டி சார்பில் தொழுகை நடத்தப்பட்டது.இந்த தொழுகை அதிரை சானாவயள் அருகே திடலில் நடைபெற்றது.இந்த தொழுகையில் பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில்  அப்துல்லாஹ் தவ்ஹீது சிறப்புரையாற்றினார்.

 
  
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது