அதிரை ரியாத் வாழ் சகோதரர்களின் பெருநாள் சந்திப்பு


இன்று உலக முழுவதும் பரவலாக இருக்கும் அதிரையர்களால் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திநிலையில் ரியாத்தில் இருக்கும் அதிரையர்கள் ஒன்றாக கூடி நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டார்கள் 

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது