Sunday, June 11, 2017

அதிரையில் திமுகாவின் சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி இன்று துவங்கியது


              தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் (கிராணி மைதானத்தில்) திமுகாவின் சார்பில்  மாநில அளவிலான  மாபெரும் கபாடி போட்டி இன்று (11/06/2017) துவங்கியது.இந்த கபாடி போட்டி திமுகவின் (கலைஞரின் சட்டமன்ற வைர விழா )சார்பில் நடைபெற்றது.இந்த போட்டி இன்று மாலை துவங்கி தற்பொழுதும் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆரம்ப நாளான இன்று அதிரை மற்றும் ஆம்பளப்பட்டு ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆம்பளப்பட்டு அணி வெற்றி பெற்றது.இந்த போட்டி நாளையும் (கிராணி மைதானத்தில்) நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது