கொசுகடியால் தூக்கமிழக்கும் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கொசுகடியால் பொதுமக்கள், குழந்தைகள் பெரிதும் அவதிக்கு உள்ளகியுள்ளனர். இதன் காரனமாக முதியவர்கள் பலர் மன உளைச்சல் அதிகமாகி தூக்கமின்மையால் அவதியுற்று வருவதாகவும், பலர் மருத்துவரின் ஆலோசனையின்றி தூக்க மாத்திரை உட்கொண்டுவருவதாக அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் பேருர் மன்றத்தை அனுகிய போது போதிய அளவு கொசு ஒழிப்பதற்கான உபகரணங்கள் இல்லை எனவும், இதனை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க எடுக்கவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது