Monday, June 5, 2017

கோவை சிறைவாசிகளின் விடுதலைக்காக உதவிடுவோம்


20 ஆண்டு காலமாக கேட்பாரற்று சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் சிறையிலயே வாலிபத்தை தொலைத்து நம் சகோதரர்களை காத்திடுவோம்.

இதில் எத்தனை பேருடைய பெற்றோர் அவர்களின் மகன் விடுதலைகாக ஏங்கி இறுதி வரை காணாமல் இறந்திருப்பார்கள்.

பல சிறைவாசிகளின் பிள்ளைகளுக்கும் திருமண வயது வந்து விட்டது.

20 ஆண்டு சிறையில் இருக்கும் அவர்களின் குடும்பத்தின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதனை நாம் உணர்ந்து அவர்களுக்காக நம் உதவியினை செய்வோம்.

சிறையில் வாடும் இஸ்லாமியர்களை நம் ஜக்காத் உதவியால் அல்லாஹ்வின் உதவியோடு காத்திடுவோம்.

நமதூரில் வசூல் செய்வதற்காக ஒருவர் வந்திருக்கிறார் 4-5 நாட்கள் நமதூரில் வசூல் செய்ய உள்ளார்.

அவரின் கைபேசி எண்.9500456986

வங்கி மூலமாகவும் நாம் விரும்பும் உதவி தொகையை செலுத்த இயலும்.

வங்கி விபரம்:
Charitable Trust For Minority
ICICI Bank, Mill Road Branch,
IFSC Code :ICIC0006053
Account No. 605301208490
Phone: 9500456986

Charitable Trust For Minority
70, Mahboob Compound.
M.A.M st.
Nanjunda Puram, Kurinji Pirivu, Podanur (PO)
Coimbatore- 641023
9786093544

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது