Friday, June 2, 2017

அதிரையில் கரையூர் தெரு தீ விபத்திற்குள்ளாநவர்களுக்கு அதிரை சமூக நல கூட்டமைப்பு சார்பில் நிவாரண நிதி உதவி


                அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் ஒருசில தினங்களுக்கு முன்பு எரிவாயு சிலிண்டர் வெடித்து 20க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பள்ளனது. இதனால் பலரும் தங்களது உடைமைகளை இழந்தனர்.இந்த விபத்திற்குள்ளாநவர்களுக்கு அதிரை சமூக நல கூட்டமைப்பு சார்பில் நிவாரண நிதி உதவி இன்று செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. k.இத்ரிஸ் அஹமது(மரைக்கர).M.M.S.சேக் நசுருதீன், திரு.அஹமது ஹாஜா, திரு.M. நைனா முகமது,திரு.S.A.அப்துல் ஹமீது, திரு.Z.அப்துல் மாலிக், திரு.N. காளிதாஸ், திரு. A.தாஜுதீன்,திரு. A.M.Y.அன்சரகான் மற்றும் இதர உறுப்பினர்கள், பல பொது மக்கள் கலந்துகொண்டனர்.





0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது