இமாம் ஷாபி பள்ளி உண்டா? இல்லையா?

அதிராம்பட்டினம் இமாம் ஷாபி மெட்ரிக் மேல்நிலை பள்ளி இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதை போல் நாளை  பள்ளி உணடா? இல்லையா? என்று மாணவர்களிடையே சந்தேகம் நிலவி வருகிறது. நாளை ஈஸ்ட் கோஸ்ட் அகாடமி பள்ளி திறக்க இருப்பதால் நாளை இமாம் ஷாபி பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் பள்ளி வழக்கம்போல் செயல்படும்.என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.ஆசிரியர்களுக்கு நாளை பள்ளி வேலை நாளாகும்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது