ரமலான் மாதத்தை அலங்கரிக்கும் அதிரை ஹாபிழ்மார்கள்!


              ராமலானுடைய மாதத்தில் இஸ்லாமியர்கள் பொதுவாகவே மிக மகிழ்வுடன் , நோன்பு நோற்று தொழுதுக்கொண்டு இருப்பார்கள்.

பல ஊர்களில் பல பள்ளிவாசல்களில் பல ஹாபிழ்மார்கள் தராவீஹ் தொழுகை நடத்தி அவ்ஊரை சிறப்பிப்பார்கள்.

அதே போன்று அதிரையிலும் பல வருடங்களுக்கு முன்பு பல மாவட்டங்களை சேர்ந்த ஹாபிழ்மார்கள் தராவீஹ் தொழுகை நடத்துவார்கள்.

ஆனால் தற்பொழுது இந்த நிலை மாறி அதிரையை சேர்ந்த பல தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை ஹாபிழ் , ஆலிம்களாக ஆகிவுள்ளனர்.

இந்த ஹாபிழ்மார்கள் இந்த வருட ரமலான் மாதத்தை அலங்காரம் செய்யும் வகையில் அதிரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அதிரையை சேர்ந்த ஹாபிழ்மார்கள் தொழுகைவைத்து வருகின்றனர்.

இந்த ஹாபிழ்மார்களின் பெயர் பட்டியலும் பள்ளி வாரியாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

★மறைக்க பள்ளி

1) ஜுபைர் ஹாபிழ்
2)அஹ்மது ஹாபிழ்

★தக்வா பள்ளி

1)லுக்மான் ஹாபிழ்
2)கலீல் மௌலானா 

★செக்கடி பள்ளி

1)ஜாபீர் ஹாபிழ்
2)சப்வான் ஹாபிழ்
3)அப்துல் காதிர் மௌலானா (ஹாபிழ்-ஆலிம்)

★மொய்தீன் ஜும்மா பள்ளி

1)ஹாஷிம் ஹாபிழ்
2)சுஹைல் ஹாபிழ்
3)மசும் ஹாபிழ்

★வண்டிப்பேட்டை பள்ளி

1)தன்வீர் ஹாபிழ்
2)பைசுதீன் ஹாபிழ்

★இஜாபா பள்ளி

1)அப்துல் ஹக்கீம் ஹாபிழ்
2)பவ்ஜான் ஹாபிழ்
3)அப்துல் ஹாதி மௌலானா (ஹாபிழ்-ஆலிம்)

★ஹனீஃப் பள்ளி

1)ஜெகரிய்யாஹ் ஹாபிழ்
2)ஜமலுத்தீன் மௌலானா( ஹாபிழ் ஆலிம்)

★ அல் லத்தீப் பள்ளி

1)ஃபாதில் ஹாபிழ்
2)ஹாரூன் ஹாபிழ்
3)சஹால் ஹாபிழ்

★சித்திக் பள்ளி

1) ஹுசைன் மௌலானா ( ஹாபிழ் ஆலிம்)
2)உமர் ஹாபிழ்
3)சலாஹுதீன் ஹாபிழ்

★ மப்ரூர் பள்ளி

1)அபூபக்கர் ஹாபிழ்

★ ராஹ்மானிய பள்ளி

1) மஸூது ஹாபிழ்
2)அப்துல் ஹமீது ஹாபிழ்

★சாதுளியா புது பள்ளி

1)முஜாஹிது ஹாபிழ்
2)ஜாபீர் ஹாபிழ்

★பெரிய ஜும்மா பள்ளி(மேலதெரு)

1) ஹமீது ஹாபிழ்

★பாக்கியாத் பள்ளி

1)அப்துல் மஜீத் மௌலானா (ஹாபிழ்)
2)அப்துர் ரஹீம்  ஹாபிழ்

★ மிஸ்கீன் பள்ளி

1)அப்துல்லாஹ் ஹாபிழ்
2)அபுல் ஹாசன் ஹாபிழ்
3)தஸ்லீம் ஹாபிழ்

★m.s நகர் பள்ளி

1)முஜாமில் ஹாபிழ்

★A. J ஜும்மா பள்ளி

1) ஹாரூன் ஹாபிழ்
2)ஜைது ஹாபிழ்

★ மஹுதும் பள்ளி

1) அப்துல் பாசித் ஹாபிழ்
2)அஹ்மத் மொஹிதீன் ஹாபிழ்
3) ஷரீப் ஹாபிழ்

★ கடற்கரை தெரு ஜும்மா பள்ளி

1) ஷாஃபியுள்ளாஹ் மௌலானா ( ஹாபிழ் ஆலிம்)

★ தரகர் தெரு முஹைதீன் ஜும்மா பள்ளி

1)உசமா ஹாபிழ்
2)முபீன் ஹாபிழ்

★அல் அமீன் பள்ளி

1)முஜாமில் ஹாபிழ்
2)இப்ராஹிம்
ஹாபிழ்

★ பிலால் நகர் பள்ளி

1)அப்ரார் ஹாபிழ்
2) அப்துர் ரஹ்மான் ஹாபிழ்
3)அப்துல் கஃப்பார் ஹாபிழ்
4)அபூபக்கர்
ஹாபிழ்

★ உமர் பள்ளி

1)ஹக் ஹாபிழ்
2)அலாவுதீன் ஹாபிழ்

★மக்கா பள்ளி

1)அப்துல் ஹமீது ஹாபிழ்.

ஆக இதுபோன்று இன்னும் பல பள்ளிகளில் அதிரை சார்ந்த ஹாபிழ்மார்கள் தொழுகை வைத்து வருகின்றனர்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது