அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)கண்ணியமிக்கஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் அனைவருக்கும் வருகின்ற 23/6/17 வெள்ளிக்கிழமை 27வது நோன்பு அன்று ஷ.இ.சங்கம் சார்பாக, சங்க வளாகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற உள்ளது அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்துவக்க நேரம் மாலை. 5 மணி
நிகழ்வுகள்;

1. உறுப்பினர்கள் சேர்க்கை
2. சங்க செயலாளர் விளக்க உரை
3. சிஸ்யாவின் ஆண்டரிக்கை வாசிப்பு
4. சிஸ்வா அறிமுகம் மற்றும் உறுதி மொழி உரை.
5. இஃப்தார் நிகழ்வு

இங்கனம்

ஷம்சுல் இஸ்லாம் சங்கம்(SIS)
ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு (SISYA)
ஷம்சுல் இஸ்லாம் சங்க வெல்பேர் அசோசியேசன்(SHISWA)


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது