அமீரக வாழ் அதிரையர்களின் ஈத் பெருநாள் கொண்டாட்டம் ( படங்கள் இணைப்பு)

துபாய், சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை பெருநாள் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பெருநாள் தினத்தின் முக்கிய நிகழ்வான ஈதுப் பெருநாள் திடல் தொழுகை துபாய், தெய்ரா, அல் பரஹா ஈத்கா மைதானத்தில் இன்று காலை 6 மணி அளவில் பன்னாட்டு மக்களும் பல்லாயிரக்கணக்கில் திரளாக கலந்து கொண்ட நிலையில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் பிறகு அதிரையர்கள் தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது