Wednesday, June 7, 2017

மரண அறிவிப்பு செக்கடி தெருவை சேர்ந்த மர்ஹுமா ஆமீனா அம்மாள் அவர்கள்..


அதிராம்பட்டினம், செக்கடி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி சி ன நானா அப்துல் சமத் அவர்களின் மகளும்

ஹாபிழ் முஹம்மது இஃபால் , ஆஸ்திரேலிய சர்புதீன்  அவர்களின் சகோதரியுமான ஆமீனா அம்மாள்  அவர்கள் இன்று இரவு 2.00  மணியளவில் செக்கடி தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

அவர்களின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அனைவரும் அவர்களின் மறுமை வாழ்விற்கு துஆ செய்யுங்கள்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது