Monday, June 5, 2017

தஞ்சை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் தமாகா தலைவர் திரு. ஜி .கே.வாசன் பங்கேற்பு!!

தஞ்சாவூர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமாகா தலைவர் திருஜி கே.வாசன் அவர்கள் பங்கொண்டார், அவரோடு காவிரிக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டரீதியான உரிமையை பெற்றுக் கொடுத்த காவிரிஎஸ். ரெங்கநாதன், மகாதானபுரம் ராஜாராம், தமாகா விவசாய பிரிவு தலைவர் புலியூர் நாகராஜன், மாவட்ட தலைவர்கள் தஞ்சைNR ரெங்கராஜன், திருவாருர் தினகரன், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட தலைவர்கள் பங்கு கொண்டனர்.

மேலும் மதிமுக மாவட்ட செயலாளர் உதயகுமார், மதுரை வழக்கறிஞர் குருசாமி கெளவுரவ தலைவர் பாலு தீட்சதர், மண்டல தலைவர்கள் தர்மபுரி கே.சின்னச்சாமி, தஞ்சை டி.பி கே.இராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் தஞ்சை பாலன், நாகை இராமதாஸ், திருவாரூர் சேரன்சு.செந்தில்குமார்.திருச்சி ஹேமநாதன், மாவட்ட தலைவர்கள் தஞ்சை பாஸ்கரன், திருவாரூர் சுப்பையன், சென்னை வி.கோபிநாத், மாநில துணை செயலாளர்கள் எம்.மணி, எம். செந்தில்குமார். அறிவு உள்ளிட்ட ஏராளமானோர் பங்குபெற்றுள்ளனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது