மரண அறிவிப்பு மர்ஹும் முஹைதீன் பாதுஷா அவர்கள்..

அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் வி.கே.எம் முஹம்மது ராவூத்தர் அவர்களின் மகனும், அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும், செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் சகோதரரும், ஹாஜா அன்சாரி அவர்களின் மைத்துனருமாகிய   முகைதீன் பாதுஷா (வயது 36) அவர்கள் நேற்று வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு  பின்னர்
பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது